Friday, February 20, 2009

"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....

அன்பார்ந்த தோழர்களே!

நேற்றைய தினம் சென்னை - உயர்நீதி மன்ற வளாகத்தில், கருணாநிதி-பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கைக்கூலிப் படையான போலீஸ் கும்பல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், தத்தமது வழக்குகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் என ஒவ்வொருவரையும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். ”சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” என்று சொல்லிச் சொல்லியே காக்கியுடைதரித்த கூலிப்படையின் ஒவ்வொருவனும் எதிர்நின்றவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து நேற்றையதினம் ஏவிவிடப்பட்ட இந்த பொறுக்கி - போலீசு கும்பல் ‘தெளிவாக’ திட்டமிட்டு பார்ப்பன அதிகார மையத்தால் சுப்பிரமணிய சாமிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தெளிவாகியுள்ளது.

சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறைக் கைக்கூலியும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல், தில்லை ‘பொது’தீட்சித கிரிமினல்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பஜனைபாட வந்த போது, அழுகிய முட்டையால் நம்முடைய வழக்கறிஞர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தமிழ் மக்களை தொடர்ந்து அவதூறாகப் பேசிவந்ததாலும், சேதுசமுத்திர திட்டத்தினை ராமன் பாலம் என்கிற டுபாக்கூறு காரணத்தைக் காட்டி நிறுத்திவந்ததாலும், இந்துமத வெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து இயங்கிவந்ததாலும் நமது மக்கள் அவனுக்கு வழங்க நினைத்த தண்டனையின் தன்மையை சுப்பிரமணியசாமிக்கு உணர்த்துவதற்காகவும், இனியாவது கொஞ்சம் நாவடக்கம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்போடும் ஒரு எச்சரிக்கைத் தாக்குதல் மட்டும்தான் (நீதிபதிகள் சாட்சியாக....) அவன் மீது நமது வழக்கறிஞர்கள் நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குள் சு.சாமி நமது வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், ”சு.சாமியை போயி மொதல்ல கைது செய்யுங்க... பிறகு எங்ககிட்ட வாங்க...” என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் தாமதம், இதற்கு முன்னதாகவே பார்ப்பன அதிகார மையத்தால் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த கைக்கூலி காவல்பட்டாளம் கடுமையான வன்முறையை வழக்கறிஞர்களின் மீது ஏவியிருக்கிறது.சுமார் மூன்றரை மணிக்குத் தொடங்கிய இந்த போலீசு வன்முறையாட்டம் இரவு எட்டு மணிவரை தொடர்ந்து நடந்திருக்கிறது. இதற்கிடையில், உடனடியாக போலீஸ் கும்பல் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ‘மேலிட’ உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்திருக்கிறது. வீரப்பனைப் பிடிக்கக் கையாளாகாத நிலையில் கேட்பாரற்ற அப்பாவி உழைக்கும் மக்களை, பெண்களை மேய்ந்த அந்த ‘அதிரடிப் படை’யைப் போல இங்கு குவிக்கப் பட்டிருந்த போலீசு கும்பலும் வழக்கறிஞர்களைச் சந்திக்க மாட்டாமல் அஃறினையாக அங்கு நின்ற வாகனங்களின் மீது தமது ‘வீரத்தை’க் காட்டியதையும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.

கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்ட போலீசு கும்பல்தான் நேற்று நடைபெற்ற வன்முறையின் காரணகர்த்தா என்பதற்கான ஆதாரங்கள் நேற்றைய தொலைக்காட்சிகளின் பதிவுகளில் நிறைந்திருந்த போதிலும், வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அடக்க முற்பட்டதாகத்தான் இன்றைய நாளேடுகள் தமது ‘பத்திரிக்கா தர்மத்தை’ வெளிப்படுத்தியிருக்கின்றன. “நடைபெற்ற போலீசு வன்முறையின் தொடக்கமாக, போலீசு உயரதிகாரி ஒருவருடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த சீருடையணியாத, பொதுமக்களில் ஒருவரைப் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒரு மர்ம நபர்தான் ஒரு கல்லை எடுத்து போலீசு மீது எறிந்து கலவரத்தைத் தொடங்கிவைத்தார்” என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிரபாகரன் தெளிவாக அறிவித்த பிறகும், நமது போலிகம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற ‘நடுவுநிலை’ நாளேடுகள் உள்பட அனைத்திலும், செய்திகள் நேர்மையாக வெளியிடப்படவில்லை.

சுப்பிரமணியசாமியின் குரல் பார்ப்பன-இந்து பயங்கரவாதிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துவந்த வேளையில், அவன் மீது விழுந்த அடியும் அழுகல் முட்டையும் ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தின் மீது விழுந்ததைப் போல் பார்ப்பன அதிகார வர்க்கம் துடித்திருக்கிறது. அதனால்தான், ராமனைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ’சூத்திர’கருணாநிதியின் போலீசைக் கொண்டே மேற்கண்ட அவமானத்திற்கான எதிர்வினையை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. கருணாநிதிக்கும் ’ராமன் அலை’யால் பாதிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையினைக் கொஞ்சம் சமன் செய்துகொள்ளலாம் என்கிற நப்பாசை துளிர்விட, போலீசு வன்முறை வெளிப்படையாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதுதான் நேற்றைய பயங்கரத்தின் முக்கியக் காரணியாக இருந்துள்ளது.

‘சூத்திர’கருணாநிதியின் போலீஸே, நியாயமாக தண்டிக்கப்பட்ட ஒற்றைப் பார்ப்பனன் சு.சாமிக்கு ஆதரவாக இப்படி கண்மூடித்தனமான தாக்குதலை நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மீதே ஏவிவிட முடிகிறதென்றால், நரேந்திரமோடியின் போலீசு இதைவிட எத்தனை மடங்கு கேவல்மாக நடந்திருக்கும் என்பதனையும் இப்பிரச்சினையைக் கொண்டே அளவிட்டு புரிந்து கொள்ளலாம்.

சாராயம் விற்பவனிடமும் சகல சமூகவிரோத செயல்களுக் செய்துவருபவர்களிடத்திலெல்லாம் நக்கிப் பிழைத்துவரும் காவல்நாய்கள், பொதுமக்களின் மீது, சமூக நலன் குறித்த விசயத்திற்காக போராடிக்கொண்டிருப்பவர்களின் மீது, தாக்க்குதல் நடத்தும்போதுதான் தனது எஜமான விசுவாசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. மக்களின் சுரனையற்ற தன்மையினை மட்டுமே மையமாக வைத்து பயன்படுத்திக் கொண்டு இத்தனை அட்டூழியங்களையும் செய்துவருகின்றன. இது கருணாநிதி-ஜெயலலிதா-பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. எது நடந்தாலும் கொஞ்சமும் சுரணையற்ற அஃறினைப் பொருளாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்ற தாக்குதல்கள்தான். நாம் உடனடியாக வீழ்த்தியழிக்க வேண்டிய எதிரி நம்முடைய இந்த அற்ப வாழ்முறைதான். இந்த ‘சகஜ நிலை’யை நம்மிடமிருந்து இல்லாதொழிக்கத் தவறும் வரை இப்படிப்பட்ட ஆளும்வர்க்க கேடுகளை நேரடியாக ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருள்.

கிளர்ந்தெழுவோம். ”அவர்களோ சிலர், நாமோ பலர்.....” என்கிற நமது முன்னோடிகளின் உச்சரித்த உணர்ச்சிகளை பிரயோகிக்கின்ற களத்தில் இணைவோம். பார்ப்பன-அதிகார வர்க்கத்தினை வேரறுப்போம்!

தோழமையுடன்,
ஏகலைவன்.

11 comments:

Anonymous said...

ponga da thevidiya payalgala...... jathi very pudicha naigala.......... ungalailam naiya adikura mari adikanum, intha adi paththathu!!!!!!!

said...

///////
Anonymous said...
ponga da thevidiya payalgala...... jathi very pudicha naigala.......... ungalailam naiya adikura mari adikanum, intha adi paththathu!!!!!!!////////

சு.சாமி என்கிற பார்ப்பன பயங்கரவாதி குறித்த எனது மேற்கண்ட பதிவிற்கு முதல் ‘தரச் சான்றிதழ்’ வழங்கியிருக்கும் ’அனாமத்து’ அம்பிக்கு மிக்க நன்றி!

ஏகலைவன்

Anonymous said...

தம்பி ஏகலைவா, எல்லாத்துக்கும் ஜாதி சாயம் பூசாதப்பா. நீ சொல்ற மாதிரி போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியது யாருப்பா? போலிஸ் தலைவர் கருணாநிதியா இல்ல ராஜ பக்சேவா?

said...

ஏட்டு சுரக்கா ஏகலைவன், ஏகவசனமா எல்லோரயும் ஏசாதே.

said...

நல்ல பதிவு.

சு.சாமிக்காக - அந்த லூசுக்காக இவ்வளவு பெரிய தாக்குதல் என்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாலும் இருக்க முடியவில்லை.

உண்மையில் அந்த கோமாளி சுப்பிரமணிய சாமியை பற்றி புரிந்து கொள்ள அவன் பழைய வரலாறு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!

said...

su samy oru CIA agent. avanukkaga ella govts m ethu venullum seyyum enbatharku chndruthan intha veriattam.
as it is rightly said "the police is a rep of the state "
rajan

Anonymous said...

ஒரு பொறுக்கிக் கோமாளிக்காக காவல்துறை மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளது.

வக்கீல்கள் நீதி மன்றத்தில் செய்ததவறுகளுக்கு நீதி பதிகள் பார்த்துக் கொண்டிருந்த போது நீதியரசர் அனுமதியின்று நீதி மன்றத்தில் நுழைந்தது காவல்துறையின் தவறு.
கைத்தடி உங்கள் மானத்தைக் கப்பலேற்றி விட்டது.

said...

jathi peyihalai allam viratta anaku therintha ore oru Hero unmaiyana Super Star Iya periyar avarhal mattum than, avarudaiya kai tha(a)dikku pathil solla thahuthi ellatha naygha than.. entha su.. sami,So sami, pondrathellam.. Iyavin vazhiyil dravidam adiharithu varum endraiya tamilanin parvaiyil erunthu koodiya viraivil theerpu valangapadum yenbathu kandippana unmai..

Anonymous said...

அருமையாக எழுதியுள்ளீர்கள். சு. சாமி என்ற ஏஜெண்டுக்கு இந்த அரசில் இருக்கும் அதிகாரத்தை இந்த சம்பவம் வெளிக் காட்டியுள்ளது.

Anonymous said...

சிங்கள இனவாத அரசின் கொலை செயல்பாடுகள் இருக்கட்டும்; S.Swamy pOnRa uthavakkaraikaL irukkattum; இந்திய மற்றும் தமிழ் அரசியல் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இந்த இனபடுகொலையே அரங்கேறிக்க்கொண்டிருக்கிறது. சாட்டிலைகளையும் தொலைகாட்சிகளின் மூலமும் உலகத்துடன் தனது தொண்டர் படையுடனும் தனது கொள்கைகளை சிலேடை வசனமாக எடுத்துரைக்கும் ஒரு தமிழ் தலைவர் "தமிழ் பற்று" வேண்டும் என்கிறார்; அங்கே இலங்கையில் "தமிழ் செல்வன்" மீது குண்டு விழுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள உழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆயுத கொள்முதல் வியாபாரிகளும் சாட்டிலை தகவல்களுடன் தமிழர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து நடத்து தமிழ் இனபடுகொலை இது.

ellaarum ellaththayum 'brahmanaththanam' enrum 'revisionist' enRum thittikondaerunthaal, appuRam eppadi maaRRangal varum;

Anonymous said...

Very often I hear people calling S.Swamy as a comedian. He is no comedian; he is evil incarnate. All those fellows in RAW and the inner-circles of the Central bureaucracy, being made up of manuvaadins and slaves of brahminism, are his friends. All these manuvaadins, at the Center being a Dixit, Sharma, Mookerjee, Iyer or Iyengar, all understand their common goal - that being subverting Indian democracy into a manuvaadi raj. So goes for Hindu publisher and comrade in arms, Nathu Ram Godse, his sister Malini Parthasarathy, mephistophes Cho Ramasamy and prima donna Jeyaram Jeyalalitha. These characters along with their compatriots are the ones orchestrating the genocide of Tamils of SriLanka. These fellows hate the Tamils of SriLanka, especially Tigers, to the point they want them all eliminated. Why? They look at them as extremely intelligent people - something the whole world acknowledges - and if left to succeed will influence the Tamils of the mainland and put an irreversible end to brahmin hegemony in Indian sub-continent. So the only way to stop this to go on a complete genocide. That is why India is engaged in a genocide against the Tamils of SriLanka.
India as stands now is anti-people. Indian govt, as stands now, is anti-Tamils. They would not hesitate to extend the genocide against the mainland Tamils. The only way to save India is to completely annhiliate these manuvaadins and other slaves of brahminism.