Thursday, July 17, 2008

காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம் என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!!


'காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்' என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு கட்சியை, வெளையர்கள் உறுப்பினராக இருந்த அக்கட்சியை ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்’ மிக்க கட்சி என்று போலிகள் சொல்வது ஏன்? அதுவும் காங்கிரசை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்திலேயே இப்படிப்பட்ட காங்கிரசு ஆதரவுக் கருத்துக்களைப் பேசுவதற்குக் காரணம் என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெற்ற தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அவர்களுக்கு ஒரு போலியான தலைமையை காங்கிரசு கட்சி எனும் பெயரில் தனது கைக்கூலிகளைக் கொண்டு உருவாக்கியது பிரிட்டிஷ் காலணிய அரசு. காங்கிரசும் போராடுகின்ற மக்களுக்குத் தலைமைதாங்குவதாகச் சொல்லிக் கொண்டு அப்போராட்டங்களைச் செயலிழக்கச் செய்தது. இது அக்கட்சிக்காரனுக்கே தெரிந்த விசயம். அப்படியிருக்கையில் இவர்கள் இவ்வாறு திரித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது?

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழன் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்குத் துணைநின்ற துரோகி காந்தியும் அவர் தலைமையிலான காங்கிரசையும், ஏகாதிபத்திய எதிர்ப்பளர்களாகச் சித்தரிக்க வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு வரக் காரணம் என்ன?

ஒருவேளை ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியோடு அந்தரங்க உறவு கொண்டிந்தாரே அதைத்தான் போலிகம்யுனிசதலைவர் டி.ராஜா ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று சொல்லியிருப்பாரோ?!

ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் என்பதில் ‘மகாத்மா’காந்திக்கும் சோனியாகாந்திக்கும் உள்ள வேற்றுமைதான் என்ன?

காங்கிரசையும் காந்தியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக வருணித்து இவர்கள் ஏன் இவ்வாறு போலிச்சித்திரம் தீட்டவேண்டும்? காரணம் இருக்கின்றது.

அப்படிப் பேசினால்தானே விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரசின் காலடியில் இவர்கள் புரட்சி செய்ததன் நியாயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படியான தோற்றத்தை உருவாக்க முடியும். துரோகி காந்தியை இன்றுவரை இவர்கள் ஆதரிப்பதற்கான காரணமும் புனிதப்படும். அதற்காகத்தான் காங்கிரசு கட்சியை இவர்கள் இவ்வாறு புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக உதார் விட்டுக் கொண்டு இதுநாள் வரை காங்கிரசை மிரட்டி வந்த இவர்கள், காங்கிரசு கட்சி மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அள்ளி வழங்கியது ஏன்? மாற்று ஏற்பாடுகளுடன் ஆட்சி தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் அனு ஒப்பந்தம் நிறைவேறும் வகையிலுமான ஒரு சூழலைத் திட்ட மிட்டே உருவாக்கிவிட்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்று முழங்குவது போன்ற போலிகம்யூனிஸ்டுகளின் கீழ்த்தரமான அரசியலை என்னவென்பது?!

‘மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள்’. அதுபோலத்தான் அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சியைக் கலைத்தபோதிலும் “வரவிருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் நிலை வந்தால் நிச்சயம் ஆதரிப்போம்” என்கிறார் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி.

இதுபற்றிய சில ருசிகர தகவல்களை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

தோழமையுள்ள,
ஏகலைவன்.

11 comments:

said...

தோழர் நச்

said...

வார்த்தை பொறிக்கி ஏகல!
நடக்கிற அரசியல் நடவடிக்கைகளில் நேரடியா கலந்துக்க தெரியமில்லாத மொன்ன நீ... .விமர்சனம் செய் !ஆனா? மக்கள் ஏத்துகிறமாதிரி செய். வார்த்தையை பொருக்கி ஏழுதும் போது கொஞ்சம்......இதை சொண்ணா உடனே பண்ணாட.வென்ன, தொன்ன. பொறம்போக்கு திட்டிபுடாத.

// ஒருவேளை ஜவஹர்லால் நேருஇ மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியோடு அந்தரங்க உறவு கொண்டிந்தாரே///

said...

//////விடுதலை said...
வார்த்தை பொறிக்கி ஏகல!
நடக்கிற அரசியல் நடவடிக்கைகளில் நேரடியா கலந்துக்க தெரியமில்லாத மொன்ன நீ... .விமர்சனம் செய் !ஆனா? மக்கள் ஏத்துகிறமாதிரி செய். வார்த்தையை பொருக்கி ஏழுதும் போது கொஞ்சம்......இதை சொண்ணா உடனே பண்ணாட.வென்ன, தொன்ன. பொறம்போக்கு திட்டிபுடாத.///////

எங்களது விமர்சனங்களை விட இதுபோன்ற உமது பதில்களில்தான் உங்களோட அரசியல் அம்மனமா நிற்கிறது. இதே மாதிரியே தொடர்ந்து எழுது நல்லா அம்பலப் படுவே அண்ணே விஜி அண்ணே!

said...

தோழர்களுக்கு ஒரு சின்ன செய்தி!!

இங்கே விடுதலை எனும் பெயரில் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ள சிபிஎம் கட்சியைச் சார்ந்த விஜி எனும் நபர் பாண்டிச்சேரியில் இருக்கிறார். இவர் அக்கட்சியின் அல்லக்கை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமை அல்லக்கையான எஸ்.ஜி.ரமேஷ்பாபு என்பவனுக்கு அல்லக்கையாக இருந்து செயல்படுகிறார்.

ரமேஷ்பாபு எனும் நபர் இந்த விஜி மூலமாகவோ அல்லது அவர் பெயரில் தாமே சில அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

இங்கு பதியப்பட்டிருக்கின்ற விமர்சனங்கள் உள்பட நமது எந்த ஒரு விமர்சனத்திற்கும் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் இவர்கள் கைக்கொண்டிருக்கும் ஆயுதம்தான் இத்தகைய அவதூறுகள்.

இதன் உச்சத்தில் எமது அமைப்பின் பெயரிலேயே முறைகேடாக ஒரு வலைதளத்தை உருவாக்கி அதில் தமது அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். வழக்கம்போல நமது எதிர்விணைகளையும் அங்கே நேர்மையாக பதிப்பிப்பதில்லை.

தமது அரசியல் எதிரி என்று போலித்தனமாகச் சொல்லிக் கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பலுட்டன் கூடிக் குலாவிக் கொண்டு இவர்கள் கட்சியின் கீழ்மட்டத் தோழர்களை அடியாளாகப் பயன் படுத்தி அவர்களுடன் போலியாக மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமது தலைமை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து இந்தூவெறி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டு பேடித்தனமாக அரசியல் செய்துவரும் இவர்கள், அதைக் கண்டித்து ஒரு வரி கூட இங்கே இணையத்தில் பதியாத இவர்கள், நமக்கு எதிராக ஒரு வலைதளத்தையே தொடங்கி அவதூறு எழுதும் நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் யோக்கியதை எப்படிப்பட்டது என்று நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு தோழர்கள் கடுமையான எதிர்விணையாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுள்ள,

ஏகலைவன்.

Anonymous said...

விழுப்புரம் காரப்ட்டில் நடந்தது என்ன?

மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .

மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மத, சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொடங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.

இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.

மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.

TNOC(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்துஇ மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும், கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிக ,திமுக ,அதிமுக ) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரிய்,420 வேலைகளையும் சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர்.

நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்லாம்.

said...

டேய் மானங்கெட்ட பயலே என்ன பேசுகிறாய் என்பதை தெரிந்து தான் பேசுகிறாயா அல்லது கோவை மாநாட்டில் சரக்கடித்தது போல நல்லா உள்ளே விட்டுட்டு உளறுகிறாயா?

தன்னிய‌டிச்சுட்டு த‌டுமாறுப‌னைப்போலத்தான் உன்னுடைய மொழி நடையும் தெளிவில்லாமல் டான்ஸ் ஆடுகிறது.

நீ என்ன சொல்ல வருகிறாய்?
பொறுக்கி கும்பலுக்கே உரிய குணத்துடன் உன்னுடைய கட்சி செய்த பச்சைபடுகொலையை கொஞ்சமும் மனசில் ஈரமே இல்லாமல் நா கூசாமல் எதிர்தரப்பு மீது திருப்பிவிடுகிறாய்.
இது உனக்கோ உன் கட்சிக்கோ புதிதல்ல நந்திகிராமில் கொலைகாரன் மோடிக்கு இணையாக உழைக்கும் மக்களின் ரத்தத்தை வெறியடங்க குடித்துவிட்டு பிறகு அவர்களையே பயங்கரவாதிகள் என்று பேசிய‌ அயோக்கியர்கள் தானே நீங்கள். நாட்டி ஒரு ப‌குதியையே சூகாடாக்கி பல கதைகளை உருவாக்கிய்ள்ள‌‌ உங்க‌ளுக்கு கார‌ப்பட்டெல்லாம் மிகச்சாதாரணம் தான்.

ஆனால் ஒன்று நீயோ உன் க‌ட்சியோ இதை, நீ கூறிய இந்த் கருத்தை கார‌ப்ப‌ட்டு வீதிக‌ளில் இற‌ங்கி பேசிப்பாருங்க‌ள் ம‌.க‌.இ.க‌ வி.வி.மு தோழ‌ர்க‌ள் அல்ல‌ அங்குள்ள ‌விவ‌சாயிகள் அரிவாளாலேயே உங்க‌ளை இர‌ண்டு கூறாக‌ பிள‌ந்து எறிந்துவிடுவார்க‌ள்.


சி.பி.எம் உதிரிக‌ளின் பொறுக்கித்த‌ன‌த்திற்கு ஒரு உதார‌ணம் போல விடுதலை என்கிற உதிரி லும்பனின் உதாரை புரிந்து கொள்ளலாம்.

இவனோ இவனுடைய சக உதிரிகளோ இது வரை நேர்மையாக விவாதித்ததில்லை என்பதை பதிவர்கள் அறிவார்கள் இவர்களுடைய பொய் பித்தலாட்டங்களை அணைவரும் அறிந்து கொள்ள santhippiniruttadippu.blogspot.com
பார்க்கவும்.

said...

சூடு சொரனை இல்லாத பன்றிகளே,

இனண்ய தளத்தில் கூறிய உங்களுடைய உள்றல்களை காரப்பட்டு கிராமதில் சொல்லிப்பார்.....உன் மூஞ்சியில் பீயை கரைத்து ஊற்றுவார்கள்.

அப்பொழுது தெரியுமடா அழுகி நாறும் சி.பி.ம்....

said...

vanakkam thozhar.

said...

மெளண்ட்பேட்டன் பிரபு செய்தியெல்லாம் தேவையில்லை ஏகலைவன்.

"காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம் என்னாயிற்று?"

எப்படி ஒரு அல்வா மாதிரி தலைப்பு தந்திருக்கிறார். சில நல்ல தரவுகளை தேடி, அருமையாகவே கட்டுரை எழுதியிருக்கலாம்.

விட்டுவீட்டீர்கள்.

தமிழில் சின்ன சின்ன பிழைகள் வருகின்றன. கவனமாய் இருங்கள். அதைத்தான் அவர்கள் "நீங்கள் தள்ளாடுவதாய் சொல்கிறார்கள்."

said...

//////நொந்தகுமாரன் said...
மெளண்ட்பேட்டன் பிரபு செய்தியெல்லாம் தேவையில்லை ஏகலைவன்.

"காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம் என்னாயிற்று?"

எப்படி ஒரு அல்வா மாதிரி தலைப்பு தந்திருக்கிறார். சில நல்ல தரவுகளை தேடி, அருமையாகவே கட்டுரை எழுதியிருக்கலாம்.

விட்டுவீட்டீர்கள்.

தமிழில் சின்ன சின்ன பிழைகள் வருகின்றன. கவனமாய் இருங்கள். அதைத்தான் அவர்கள் "நீங்கள் தள்ளாடுவதாய் சொல்கிறார்கள்."

July 21, 2008 7:49 PM ///////

நண்பர் நொந்தகுமரன் அவர்களே!

மேலே தோழர் ஒருவர் தண்ணியடித்துவிட்டு உளருவதாகக் குறிப்பிட்டுள்ளது என்னையல்ல, விழுப்புரம் சம்பவம் பற்றி சிறிதும் வெட்கமின்றி அவதூறுகளைப் பதிந்துவரும் விடுதலை என்ற விஜிக்கு தான்.

மற்றபடி இப்பதிவு குறித்த உமது விமர்சனத்தை ஏற்கிறேன். எழுத்துப் பிழைகளையும் கூடுதல் தரவுகளையும் நான் கவனித்திருக்க வேண்டும்தான். நேரமின்மை காரணமாகத்தான் இப்படியாகிவிட்டது. இனி திருத்திக் கொள்கிறேன்.

நன்றி!

தோழமையுடன்

ஏகலைவன்.

said...

நீங்கள் சொன்னபிறகு தான், முழுமையாக வாசித்தேன். நான்தான் த‌வ‌றுத‌லாக‌ கூறிவிட்டேன்.

ஒரே திட்டாக‌ இருந்ததால், ப‌டிக்க‌ பொறுமை இல்லாம‌ல் போகிற‌து.

இனி, திட்டுக்க‌ளையும் க‌வ‌ன‌மாக‌ ப‌டிக்க‌ வேண்டும் போலிருக்கிற‌து.