Saturday, April 12, 2008

வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......

வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......

இந்துவெறிப் பஜனை எதிர்பார்த்த அளவுக்கு எடுபடாமல் போனதால், கருநாடகக் காவிக்கும்பலுக்கு இப்போது கன்னட இனவெறி கொஞ்சம் உதவி செய்திருக்கிறது. மதவெறி பாசிச பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல்வராக்க நம்முடைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்ட மக்கள் தொண்டை வறண்டு சாகவேண்டுமென்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.இதனால் நம்ம தமிழக பா.ஜ.க. இப்போது தமிழக மக்களிடையே அம்மனமாக நிற்கிறது. இதை எப்படியாவது மறைத்துவிட எண்ணி, எல கணேசன் என்கிற பார்ப்பன பொறுக்கிமுதல், தமிழகத்தை குஜராத்தாக மாற்றத் துடிக்கும் பார்ப்பன சகுனி 'சோ'வரை எல்லோருமே ஒருசேரக் கூவி வருகின்றனர்.


முல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கிய போலிகம்யுனிஸ்டுகளையும், கிருஷ்ணா, பாலாறு போன்ற நதிப்பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் ஆந்திரக் காங்கிரசையும்விட தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டிய நெருக்கடியிலும், தமிழகத்தில் தங்கள் கட்சியின் இருத்தலை தக்கவைத்துக் கொள்கிற நிர்பந்தத்திலும்தான் தமிழகக் காவிக்கும்பல் இன்று நின்றுகொண்டிருக்கிறது.


அதனால் இப்பிரச்சினையின் துவக்கத்திலேயே எல கணேசன் ஒரு அறிக்கைவிட்டான். "கருநாடக மாநிலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மற்ற அரசியல் வாதிகளின் தூண்டுதலின் பேரில்தான் எடியூரப்பாவும் இதுபோன்ற பிராந்திய'க் கட்சியைப் போன்று செயல்பட நேர்ந்துவிட்டது" என்று, எடியூரப்பாவின் அறிவுக்கே எட்டியிருக்க முடியாத இந்தத் தகவலை எல கணேசன் வெளியிட்டான். இதுதான் பச்சையான பார்ப்பன பசப்புத்தனம் என்பது. எடியூரப்பாவக் கண்டிச்சித் திட்டுடான்னா, அவன எவனோ தூண்டிவிட்டான்னு திசைத்திருப்பி, 'தூண்டிவிட்டவனை'த்திட்டுகிற பேடித்தனம் பார்ப்பானுக்கே உரியது. நம்ம இணைய 'நாமகட்டிகள்' அதற்கும் மேலாகச் சென்று "நீங்கள் காங்கிரசை ஏன் திட்டுவதில்லை" என்று எழுதிவருகின்றன.இதற்கிடையில் கடந்த ஏப்ரல்'4ஆம் தேதி சென்னையில் நடிகர்கள் சார்பில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் மட்டும் கொஞ்சம் தமிழுனர்வோடு பேசினார். சகநடிகனான கன்னட வெறியன் ரஜினியை (மேடை நாகரிகம் கருதி) மறைமுகமாகச் சாடிப் பேசினார். தமிழர்களின் மீது எப்போதும் வன்முறைகளை ஏவிவரும், வாட்டாள்.நாகராஜ், மகாராஷ்டிர இந்துவெறிக்காலிகளின் தலைவன் பால்தாக்கரே போன்றவர்களையும், கடலுக்கடியில் கிடக்கும் மணல் திட்டை ராமர் பாலம் என்று திரித்துக் கூறி, சேதுக்கால்வாய்த் திட்டத்தை வைத்து அரசியல் நடத்தும் இந்துவெறி பாசிசக்கும்பலையும் கடுமையாகச் சாடினார். "இதற்கெல்லாம் காரணம் தமிழனின் இளிச்சவாய்த் தனம்தான்" என்றும் சுட்டிக்காட்டிய சத்தியராஜ், "தமிழர்கள் இனி சாமி கும்பிடுவதானாலும்கூட, தமிழ் தெய்வங்களான முருகன், சுடலைமாடன், முனியய்யா பொன்ற சாமிகளைத்தான் கும்பிடவேண்டும்" என்றும், "தமிழர்களுக்கு வடநாட்டு ராமன் தேவையில்லை, புள்ளயார் தேவையில்லை இவையெல்லாம் கலவர சாமிகள்" என்றும் அறிவுறுத்திப் பேசினார்.


இதுபோதாதா நம்ம பார்ப்பன கோஷ்டிகளுக்கு?! இதற்காக நடிகர் சத்தியராஜ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார் மூலம் மதக்கலவரம் செய்யும் தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்(??!!!)துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன், மேற்கண்ட சத்தியராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் "வடநாட்டு தெய்வங்களை மறுக்கச்சொல்லும் நடிகர் சத்தியராஜ், வடநாடு நடிகைகளோடுமட்டும் நடிக்கலாமா?" என்று தனது கூஜாக்களின் பலத்த கைத்தட்டலுக்கு இடையில் இதனைத் தெரிவித்துப் பேசியிருக்கிறார். இங்கே 'இந்துக்களின் புனிதமான' (
என்று இவர்களால் கொண்டாடப்படும்) தெய்வங்களை 'நமீதா' ரேஞ்சுக்கு ஒப்பிட்டுப் பார்த்து இழிவுபடுத்தியிருப்பதுதான் இவர் சொல்லும் தெய்வபக்திபோலும்.


இந்த அளவிற்கு எந்த நாத்திகர்களும் தெய்வங்களை இழிவுபடுத்தியது கிடையாது. தங்களுடைய மதவெறி அரசியலுக்காக, இவர்களால் பயன்படுத்தப்படும் கடவுள்களின் நிலைமையே இவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றால், மேற்கண்ட மதவெறிக் கலவரங்களுக்காக பயன்படுத்தப்படும் நமது தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் நிலைமை???


ஆனால் இப்போது நம்முடைய உழைக்கும், சாதாரண மக்களிடம் இவர்களது கலவர பஜனை தோல்வியடைந்து வருவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும். கோவை அருகில் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்ற, மதவெறி நாரதன் நாமகட்டி கோபாலனை, அப்பகுதி மக்கள் காறி உமிழ்ந்து விரட்டியடித்ததை சென்ற 'புது விசை' இதழ் எழுதியிருந்தது. இந்த நெருப்பு தமிழகமெங்கும் பரவி மதவெறித் துரோகிகளை வேறோடு பிடுங்கியெறியும்வரைத் தொடரவேண்டும். தொடரும்.

நன்றி!

தோழமையுடன்,
ஏகலைவன்.

8 comments:

said...

சந்தேகமென்ன அவர் வீரத்துறவிதான் ...

உங்களைபோன்றவர்கள் இருக்கும் நாட்டில் அவர் ஒருவராவது எதிர்த்து வாதிடுகிறுரே அவர் வீரத்துறவிதான்...

தாங்கள் இந்த பதிவை தமிழில் மட்டும் தான் வெளியட முடியும்

இதை வடநாட்டில் கூறினால் கொத்துக்கறிதான்...

தமிழன் சொரணை குறைவுதான்

முடிந்தால் இதை அப்படியே பின்னுட்டமிடவும்.... பார்ப்போம்

said...

உன்மையை சொன்னால் ஆரிய நாய்க்கு வலிக்கிறது......


இவரும் வீரத்துறவிதான்...

காஞ்சசசசசசசசசஈஈஈ காமகேடிகள் (பார்த்து ரசிப்பது சொர்ணமால்யாவின் ஆட்டம்)

நண்பர் நமிதாவுடன் நிறுத்திவிடதீர்கள்...............


தமிழ் உணர்வுடன்


இளம் பெரியார்................

said...

உண்மைதான். தமிழனுக்கு சொரனை குறைவுதான். அது இருக்கவேண்டிய அளவுக்கு இருந்திருந்தால் உங்கள்ள ஒருத்தன் மிச்சமில்லாம, அனைத்து பார்ப்பன இந்து பயங்கரவாதிகளையும் என்றைக்கோ இம்மண்ணிலிருந்து துடைத்தெறிந்திருப்பார்கள்.

ஒங்க கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவன் சொரனை மிகுந்தவன், எதிர்ப்பவன் சொரனையற்றவனா? இந்துமதம் என்ற அசிங்கத்துக்குள்ளே சொரனையுள்ளவனால ஒருபோதும் இருக்கமுடியாதுடா. தாழ்த்தப்பட்டவன் வாயில மலத்த திணிச்சானுங்களே அப்ப எங்கடா போனான் ஒங்க வீரத்துறவி? எவனாவது இளிச்சவாயன் கெடச்சான்னா அவந்தலையில புள்ளயார ஏத்திவுட்டு கலவரம் ஏதாவது நடக்காதான்னு சந்துல ஒளிஞ்சிருந்து வேடிக்கை பார்ப்பவன் வீரத்துறவின்னா, அப்பாவியா கலவரத்துல அடிபட்டு நிக்கிறானே அவன் என்ன கோழையாடா?

இரண்டு மாதத்துக்கு முன்னால த.பெ.தி.க.வைச் சார்ந்த தோழர்கள், தமிழ்நாட்டுல இரட்டைக்குவளை அடக்குமுறைகள் இன்றும் நீடித்திருக்கிற ஊர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள். அந்த விபரங்கள் ஒங்க பார்ப்பன இந்துவெறி கூடாரத்துக்கும் அனுப்பப்பட்டது. இதுநாள்வரை எந்த பதிலும் இல்லை. அது ஒங்க வீரத்துறவிக்கும் முறைப்படி அனுப்பப்பட்டது. அங்கப்போயி களத்துல நிக்கவேண்டியதுதானே அந்த பேடித்துறவி? இந்துமதத்துக்குளேயே நடக்குற இத்தனை இழிவுகளுக்கும் வாய்திறக்காத அந்த நாய், வேற்றுமதத்தை வெக்கமில்லாம தூண்டிவுட்டு கலவரத்த மூட்டிகிட்டு இருக்கிறான்.

அவன் கலவரத்த முன்னின்று தொடங்கிவச்ச கோவையிலேயே அவனை இந்துமதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பால் அடித்துத் துரத்தியிருக்கிறார்கள். இது தமிழகம் முழுதும் தொடரும் அப்போது ஒன்னோட அக்கிரகாரமும் சேர்த்துவைத்து கவனிக்கப்படும்.

எதற்கெடுத்தாலும் வடநாட்டைக் காட்டுகிற கருங்காலி பாப்பார நாயே, ஒனக்கு தமிழகத்துல என்னடாவேலை?

said...

//எதற்கெடுத்தாலும் வடநாட்டைக் காட்டுகிற கருங்காலி பாப்பார நாயே, ஒனக்கு தமிழகத்துல என்னடாவேலை?//


Haahaa.a...aahaa.....

said...

Comrade,

Please change template color. some of the buttons are not visible.

Asuran

Anonymous said...

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத, மறைமுகத் தலைமையை வைத்துக் கொண்டு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் தலைமை மனுதர்ம பார்ப்பனீயத்தை தொழிலாக கொண்டது என்று குட்டு பட்டு வந்தாலும் மற்றவை ஏசியும் - பேசியும் - வாய்ச்சவடால் அடித்தும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்துள்ளது.
கொஞ்சம் அதன் அரசியல் முகத்திரையை விலக்கிப் பார்த்தால் உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடும். இணையத்தில் டசன் கணக்கில் உலா வரும் ம.க.இ.க. ஆதரவாளர்களுக்கே கூட அதன் அரசியல் தலைமை எது என்று தெரியுமா என்பதே சந்தேகம்தான்! போககட்டும்!
தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்பதே ம.க.இ.க.வின் அரசியல் தலைமையின் முகவிலாசம். முகவிலாசம் அற்றவர்களுக்கு ஏன் முகவிலாசம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில பிண்டங்கள் கருவில் இருக்கும் போதே தன்னை சகல கலா வல்லவனாக - மார்க்கண்டேயனாக துள்ளும்போது அதன் பரிதாப நிலையை சொல்லித்தான் ஆகவேண்டும்!
அது சரி! இனிமேல் இவர்களை சுருக்கமாக எஸ்.ஓ.சி. (தமிழ் மாநில அமைப்பு கமிட்டி) என்றே அழைப்போம்! இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது? இதன் கொடி என்ன? இந்த கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்கள் யார்? என்று...

from
http://santhipu.blogspot.com

said...

ஏய்யா கேனை சந்திப்பு,

இந்தப் பதிவுக்கும் ஒன்னோட இந்தப் பிண்ணூட்டத்துக்கும் என்னா சம்பந்தம்?
அதுசரி உனக்கும் விவாதத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? தமிழ்மணம் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் கையில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு உமது வலைதளச் செயல்பாடுகளில் நீர் என்ன புடுங்கிக்கொண்டிருந்தீர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். சரியான நேரத்தில் எமது தோழர்கள் வலையுலகில் நுழைந்து கொடுத்த அடியில் நத்திப் பிழைத்துக்கொண்டு வெற்றுச் சவடால்களையே நம்பி இன்றுவரை களத்தில் நிற்கும் உன்னுடைய கேனைத்தனத்திற்கு இந்தப் பதிலே ரொம்ப அதிகம்தான்.

உனக்கு பதில் சொல்வதைவிட வெட்டிவேலை எதுவுமே இருக்கமுடியாது. நீ மொதல்ல என்னுடைய பிண்ணூட்டங்களை பதிப்பிச்சிட்டுவந்து பேசுடா மாப்ளே. இவ்வளவு வெவரமா எங்க அமைப்பின் பெயர்வரை புரிந்துவைத்திருக்கிற ஒனக்கு, பா.ஜ.க.வின் (அதான் ஒன்னோட பக்கத்து வூடுதான்) தலைமை அலுவலகத்துக்கு நேராக ஆர்ப்பாட்டம் நடத்தி, போலீசின் கடுமையான தாக்குதலுக்குள்ளான எமது அமைப்புகளைச்சார்ந்த தோழர்களை ///பா.ஜ.க.வின் இந்த சீர்குலைவை எதிர்த்து இன்று பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.///// என்று எழுதிவெளியிடும் உன்னுடைய பேடித்தனம் எப்படிப்பட்டது? இந்த லட்சனத்துல சிதம்பரம் போராட்டத்தில் உமது பெயரை நாங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டதாக வெட்கமின்றி உம்மால் எழுதமுடிவது எவ்வாறு?

said...

"தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்(??!!!)துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன்"

கூமுட்ட கோபாலன் என்பதை மிக மிக கண்டிக்கிறேன்.

அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு, ஒவ்வொரு காயாக நகர்த்தி, நாடு முழுவதும் கலவரங்களை வெற்றிகரமாக நடத்தி, ரத்தம் குடிக்கிறார்கள்.

அவர்களை போய், நீங்கள் 'கூமுட்ட' என சொல்வது, ரொம்ப தப்பு.

இதை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறேன்.