Thursday, March 20, 2008

சி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அள‌வே இல்லையா????

சென்ற 19/03/2008 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.


நாம் உள்ளே நுழைந்தபோது தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். சி.பி.எம். மீது புனிதபாண்டியன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் எந்த உள்நோக்கத்தோடும் இதனைச் சொல்லவில்லை" என்று அறிவித்துக் கொண்டே முன்வைத்தார்.


சி.பி.எம்.ன் சாதி எதிர்ப்பு போராட்டம் எனும் பித்தலாட்டங்களையும், அதன் பார்ப்பனச் சார்புத் தன்மையையும் விமர்சணமாக எடுத்துவைத்தார். "அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக எதிர்க்கும் பொருட்டே புத்தமதத்தைத் தழுவினார். எனவே சி.பி.எம். தோழர்களும் ஏன் புத்தமதததிற்கு மாறக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.எம். கட்சியினர் பார்ப்பனர்களை பெரும்பாலும் பிராமனர்கள் என்றே குறிப்பிடுகிறாகள். பார்பனர் என்றால் ஒரு தீய சொல்லைப் போல கருதுகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட போக்கை மாற்றிக் கொண்டு பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


மேற்கூறிய விமர்சண‌ங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது உயிரை துச்சமாக மதித்து இந்த நாட்டு மக்களுக்க்காக மடிந்த மாவீரன் பகத்சிங்கை கீழ்த்தரமாக இழிவுபடுத்தினார். இருந்தும் போலிகளுக்கு சுரனைவராதது துரதிருஷ்டவசமானது தான்.


ப‌க‌த்சிங்கின் ப‌ல‌வித‌மான‌ போராட்ட‌ங்க‌ளை பெரியார் விய‌ந்து பாராட்டிய‌தோடு அத‌ற்கெதிராக‌, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌, கீழ்த்த‌ர‌மாக‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ காந்தியை த‌ன‌து 'குடிய‌ர‌சு' ப‌த்திரிக்கையில் க‌டுமையாக‌ச் சாடி ப‌ல‌முறை எழுதியிருக்கிறார். ஆனால் சிறிதும் கூசாம‌ல், ஒருகையில் துரோகி காந்தியையும் ம‌றுகையில் தியாகி ப‌க‌த்சிங்கையும் உய‌ர்த்திக்காட்டும் சி.பி.எம்.ன் கேவ‌ல‌த்தைக் க‌ண்டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ ப‌க‌த்சிங்கை இழிவுப‌டுத்துவ‌து உள்நோக்க‌முடைய‌து.

இவர்கள் மட்டுமா? மார்க்சிய அறிஞர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் சில பிழைப்புவாதிகளும் இங்கே காந்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உலாவருகிறார்கள். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டு இந்திய முதலாளிகளின் கைப்பாவையாக, அரை நிர்வாணமாகத் திரிந்த காந்தியை, சமூக போராட்டத்தில் அம்பேத்கரின் பார்வையோடும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் பகத்சிங்கின் பார்வையோடும், அனுகியிருந்தால் அவரின் முழுநிர்வானமும் அம்பலமாகியிருக்கும். தனது விமர்சணப் பார்வையைத் தவிர்த்து, வெறும் விசுவாசப்பார்வை பார்பவர்களுக்கு காந்தியின் சுயரூபம் புரிய வாய்ப்பில்லைதான்.

ஏகாதிப‌த்திய‌ம் வீசும் எலும்புத்துண்டுக‌ளுக்காக‌ நாக்கைத் தொங்க‌விட்டுக்கொண்டு அலைப‌வ‌ர்க‌ளை மேடைக்கு அழைத்தால் இப்ப‌டித்தான் க‌டிப‌ட‌ வேண்டியிருக்கும். ஆனால் அரங்கில் கடிபட்ட சத்தமல்ல, ஒரு முனகல் கூட கேட்கவில்லை. போலிக‌ளுக்கு இதுபோன்ற‌ அனுபவ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஆனால் போலிக‌ளை விம‌ர்சிப்ப‌த‌ன் ஊடாக‌ ம‌க்க‌ளுக்காக‌ ம‌டிந்த‌ தியாகிளையும் இழிவுப‌டுத்துவ‌து தான் க‌டைந்தெடுத்த‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ யுக்தி.

இப்படிப்பட்ட கைக்கூலிகள், ஏகாதிபத்தியத்தை சந்தோஷப்படுத்த இவ்வாறு செயல்படுவது ஒன்றும் ஆச்சர்யமான செயல் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தம்மை மாய்த்துக்கொண்ட போராளிகள் மட்டும் தான் இவர்களின் இலக்கு, அவர்களை இப்படி இழிவுபடுத்துவதற்காகத்தானே ஏகாதிபத்தியம் இவர்களுக்கு பிச்சைபோடுகிறது.


த‌லித் ம‌க்க‌ள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தாக‌வும், எழுதுவ‌தாக‌வும், ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தாக‌வும் கூறும் புனித‌ப்பாண்டிய‌னின் 'த‌லித் முர‌சு'க்கு எங்கேயிருந்து ப‌ண‌ம் வ‌ருகிற‌து?

உல‌க‌ம் முழுவ‌தும் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை ஒடுக்கி, கொண்றொழித்து, அவ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தைக் குடித்து, சுர‌ண்டிக் கொழுத்த‌ ஏகாதிப‌த்திய‌த்தின் எச்சில் காசுதான் அது. ஏகாதிப‌த்திய‌ம் க‌ழிந்த‌தை கையில் வைத்துக் கொண்டு த‌லித் விடுத‌லை பேசும் இந்த‌ பிழைப்புவாதி, ஏக‌திப‌த்திய‌த்திற்கு எதிராக‌ப் போராடி த‌ன‌து 23 வ‌ய‌தில் ம‌ர‌ண‌த்தை எதிர்கொண்ட‌ ஒரு மாவீர‌னை என்றைக்குமே புரிந்து கொள்ள‌ முடியாதுதான்.


அத‌ன் பிற‌கு த‌.மு.எ.ச. பொதுச் செய‌லாள‌ர் ச‌. த‌மிழ்ச்செல்வ‌ன் பேச‌வ‌ந்தார். "நாங்க‌ள் பார்ப்ப‌ன‌ன் என்ற‌ வார்த்தையைப் ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தில்லை என்று புனித‌ப்பாண்டிய‌ன் இங்கே குறிப்பிட்டார். க‌ட‌ந்த‌ த‌.மு.எ.ச. மாநில‌ மாநாட்டுத் தீர்ம‌ண‌ங்க‌ளை வாங்கிப் ப‌டித்து பாருங்கள், அதில் ப‌த்து இட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ 'பார்ப்பான்' என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று மிக‌ அருமையான‌தொரு ப‌திலை புனித‌ப்பாண்டிய‌ன் மீது அள்ளித் தெளித்தார். அத‌ன் பிற‌கு "'நான் ஒரு ம‌நு விரோத‌ன்' என்ற‌ புத்த‌க‌த்தை வெளியிட்ட‌ பிற‌கும் ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யா மீது நாங்க‌ள் (அதான் ந‌ம்ம‌ காம்ரேடுக‌ள்!) எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் இருக்கிறோமே" அதிலிருந்தே எங்க‌ள‌து சாதி சார்ப‌ற்ற‌ த‌ண்மையை விள‌ங்கிக் கொள்ளுமாறு புனித‌ப்பாண்டிய‌னைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். "இப்ப‌டிப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைச் சும‌த்துவ‌து நாம் வில‌கும் புள்ளியையே உறுதிப்ப‌டுத்துகிற‌து. மாறாக‌ நாம் இணையும் புள்ளி என்று ஒன்று இருக்கிற‌து(!) நாம் அதிலிருந்து தொட‌ங்குவோம்" என்று சொல்லி விவாத‌ங்க‌ளைத் த‌விர்த்துவிட்டு, அதிலிருந்து த‌ப்பித்துக்கொண்டார். புனித‌ப்பாண்டிய‌னின் ப‌க‌த்சிங் மீதான‌ கீழ்த்த‌ர‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌ர் க‌ண்டுகொள்ள‌வுமில்லை, அத‌ற்காக‌ ப‌தில‌ளிக்க‌வுமில்லை.


பிற‌கு போலிக‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் செய‌ற்குழு த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ச‌ம்ப‌த் பேச‌வ‌ந்தார். அவ‌ரும் த‌ம‌து க‌ட்சி மேடையிலேயே ப‌க‌த்சிங் இழிவுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தை சிறிதும் ச‌ட்டை செய்ய‌வில்லை. பிற‌கு பேசிய‌ பிர‌ள‌ய‌னும் ச‌ரி, ஏற்புரையாற்றிய‌ ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யாவும் ச‌ரி, அ‌தைத் த‌விர‌ ம‌ற்ற அணைத்து வியாக்கியான‌ங்க‌ளையும் பேசின‌ர்.

இறுதியாக பிரகதீஸ்வரன் என்பவர் தனது நன்றியுரையில் "புனிதப்பாண்டியன் இதைப் போன்று சுதந்திரமாக‌ வேறு எந்த மேடையிலும் பேசமுடியாது என்பது எங்களது கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.


இத‌னைக் கடுமையாக‌க் க‌ண்டித்து பேசுவார்க‌ள் என்று க‌டைசிவ‌ரைக் காத்திருந்து நொந்து போய்த் திரும்பினோம். அங்கே இழிவு ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து தோழ‌ர் ப‌க‌த்சிங் ம‌ட்டும‌ல்ல‌, இதைக்கூட‌வா எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என்று எதிர்பார்த்து‌ ஏமார்ந்துபோன‌ என்னைப் போன்ற‌ சில‌ரும்தான் என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன்.இவர்கள் சொரனையோடு பதிலலிக்காதது ஏதோ தற்செயலாக நடைபெற்றது அல்ல. அது தான் போலிகளின் நிஜமுகம். இவர்களுக்குள்ளும் வேர்விட்டிருக்கிற ஏகாதிபத்திய அடிமைப் புத்திதான் இவர்களை பேசவிடாமல் தடுக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறப்பாக இனி எந்த நிக‌ழ்வையும் எடுத்துக்காட்ட‌முடியாது.

ஏகலைவன்.

9 comments:

Anonymous said...

What kind of a third rate son of a bitch and despicable and dirty violent naxalite are you Ekalaivan?Are you a pig?

said...

அனானிமாமா,

கரெக்டா என்னப்பத்தி உன் வேதத்தில் என்னவெல்லாம் சொல்லியுருக்கிறதோ அதையெல்லாம் நீ இங்கே சொல்லியிருக்க. ஆனா அதயெல்லாம் நான் ஒன்னப்பாத்து சொல்றதுக்கு முன்னாலேயே இங்கவந்து குதிக்கிற.

கரெக்டா விமர்சணங்களை எதிர்கொள்ள முடியாம பார்ப்பனக் குடுமி எப்படி ஆடுமோ அப்படியே நீயும், இங்கே வசைமாறி பொழியுற எம்மேல. மேற்க‌ண்ட‌ உன் வார்த்தைக‌ளில், ஒம்பூணூலு ம‌ட்டும் ச‌ற்று துருத்திக்கொண்டு வெளியே தெரியுது, கொஞ்ச‌ம் பாத்துக்க‌.

இருந்தாலும் என்னெப்போயி நக்சலைட்ன்னு மிகைப்படுத்தி சொல்றியே, அந்த அளவுக்கு நான் தகுதியானவனான்னு எனக்குத் தெரியல.


நான் ஒரு சாதாரண மனுசந்தான். நானே எம்பேருலதானே ஒன்னோட பதிவுகளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன், நீயெதுக்கு வேசங்கட்டிக்கிட்டு வந்து கமென்ட் போடுற. நீ யோக்கியனாயிருந்தா, ஒங்கருத்துமேல ஒனக்கு நம்பிக்கையிருந்தா ஒம்பேருலயே தாராளமா நீயெழுதலாம். நான் ஒன்னும் சிங்கமோ, புலியோ, அல்லது நீ சொல்ற மாதிரி நக்சலைட்டோ அல்ல. பயப்படாதே.ஏக‌லைவ‌ன்.

said...

( /////ஏகலைவன் அவர்களே,
மீண்டும் மீண்டும் பதிவிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுப்பி என்னிடம் இருந்து விடைகளை எதிர்பார்க்காதீர்கள். ஏற்கனவே, நான் மனு ச்மிரிதி பற்றி தனியாக ஒரு பதிவில் விளக்குகிறேன் என்று சொல்லி விட்டேன். மனு ச்மிரிதியை எரிப்பதில் உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்? மனு சொன்ன கருத்துக்களில் சில உங்களுக்கு எவ்வாறு பிடிக்கவில்லையோ அதே போல், ஈ.வே.ராமசாமி மற்றும் அம்பேத்கர் சொன்ன கருத்துக்களிலும் சில எனக்கு பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்தே எரிப்போம், வருகிறீர்களா?

உங்களை பிராமணர்கள் அடிமைப்படுத்தி வைத்து இருக்கவில்லை. யார் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். இன்று பிராமணர்கள் அமைதியான பிறகும் இந்த தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. அவற்றை யார் செய்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். இருந்தும் சம்பந்தம் இல்லாமல் அறிவிலித் (illogical) தனமான கேள்விகளை எழுப்பி அதற்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

குஜராத் பற்றி பேசும் முன்பு, 8 வருடங்களில் அந்த மாநிலம் அனைத்து துறைகளிலும் அடைந்துள்ள அசுர வளர்ச்சியை பாருங்கள். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட (உங்கள் பாஷையில்) மக்களின் இன்றைய நிலை, குஜராத்தில் இன்றைய நிலையை ஆராய்ந்து அறியுங்கள். வெறுமனே, ஆதாரம் எதுவும் இல்லாமல் பேசுவது எந்த பலனையும் தராது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கடைசியில் எதுவும் செய்யாமல் தன் குடும்பத்தை வளர்க்கும் நம் தலைவர்களுக்கு மத்தியில், செயலில் தன் பேச்சைக் காட்டும் மோடி போன்ற அரசியல்வாதிகள் உங்களுக்கு விந்தையாகத்தான் தெரிவார்கள். மோடி பிராமணர் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவும்.

பதிவிற்கு சம்பந்தம் உள்ள கேள்விகளுக்கு மட்டுமே இங்கு விடை கிடைக்கும், சம்பந்தம் இல்லாத, illogical, அநாகரீகமான கேள்விகளுக்கு இங்கு இடம் இல்லை.

பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,/////)

(என்ற‌ பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிக்கூட்ட‌த்தைச் சார்ந்த‌ லெட்சுமிநாராய‌ண‌ன் என்ற‌ பாப்பான், எம‌து ப‌தில்க‌ளையும் விம‌ர்ச‌ண‌ங்க‌ளையும் தன‌து http://nerkondapaarvai.wordpress.com எனும் வ‌லைத‌ள‌த்தில் ப‌திவிடாம‌ல் மோச‌டி செய்துவ‌ருவ‌த‌னால் இந்த‌ப்ப‌திவிற்கு சிறிதும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ இந்த‌ பின்னூட்ட‌த்தை, தோழ‌ர்க‌ளின் பார்வைக்கு வைக்கிறேன். இதோ மேற்க‌ண்ட‌ அவ‌ன‌து அவ‌தூறு கேள்விக்கு என‌து ப‌தில் கீழே...)
...................................

yekalaivan சொல்வதென்னவென்றால்: மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது.

12:49 பிற்பகல் இல் மார்ச் 24, 2008
...................................

ஒன்னோட பார்ப்பனக் கொலை முகம் உன்னோட ஒவ்வொரு எழுத்துக்களிலும் தெரிவதை யாராலும் மறுக்க முடியாது.

மநு பார்ப்பான் இல்லை. எனவே மநுஸ்மிருதிக்கும் பாப்பானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற உனது பசப்பு வார்த்தைகளுக்கு பதிலலிக்கும் விதமாகத்தான் நான் மநுவின் அந்தக் குப்பையை எரிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினேன். ஒன்னோட இந்த பதிலிலிருந்தே, ஒன்னோட பார்ப்பன கொழுப்பு துருத்திக்கொண்டு வெளியே அம்பலமாகியுள்ள‌து.

நீயும் ஒன்னோட பார்ப்பனியமும் யோக்கியமானதுன்னா; அது சாதிமத துவேஷத்தை எதிர்ப்பதற்காகத்தான் இருக்குதுன்னா, ஒன்னால ஒருபோதும் மநுவை ஆதரிக்கமுடியாது.

அம்பேத்க‌ரின் பெரியாரின் க‌ருத்துக்க‌ள் முற்றிலும் கோடிக்க‌ண‌க்கான‌ சாதார‌ண‌ ம‌க்க‌ளின் உழைப்பை சுர‌ண்டிக் கொழுத்த‌ பார்ப்ப‌ன‌ சாதிவெறிய‌ர்க‌ளை இங்கிருந்து ஒழித்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌வை. அத‌ன் தாக்க‌த்தை எதிர்கொள்ள‌முடியாம‌ல்தான் கிராம‌த்து அக்கிர‌கார‌ங்க‌ளெல்லாம் ஒட்டுமொத்தமாக, ம‌யிலாப்பூருக்கும் மாம்ப‌ல‌த்துக்கும் இன்ன‌பிற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்குள்ளும் ஓடி த‌ஞ்ச‌ம் புகுந்து கொண்ட‌ன‌. அத‌னால், கிராம‌ப்புற‌ங்க‌ளில் சாதார‌ண‌ உழைக்கும் ம‌க்க‌ளை சாதிசொல்லி பிரித்துவைத்து, அவ‌ர்க‌ளின் உழைப்பில் நோவாம‌ல் தொந்திவ‌ள‌ர்த்த‌ பார்ப்பானெல்லாம், ஒவ்வொரு க‌ம்பெனியா ஏறிஎற‌ங்கி வேலைதேடி அலைந்தான்.

அந்த‌ வலிதான் உன்மூலமாக‌ பெரியாரின் க‌ருத்துக்க‌ளையும் அம்பேத்க‌ரின் க‌ருத்துக்க‌ளையும் எரிக்க‌த் துடிக்கிற‌து.

ஆனால், ஒன்னோட‌ ம‌நு என்ன, ராம‌னையும் ந‌டுரோட்டில் ஊர்வ‌ல‌மாக‌ இழுத்துவ‌ந்து செருப்பால் அடித்து ஏற்கென‌வே எங்க‌ள் க‌ண‌க்கை முடித்துவிட்டோம். இன்னும் இருப்ப‌து ஒரேயொரு வேலைதான் பாக்கி. இன்னும் கூட மநுவை ஆதரிப்பதன் மூலமாகவும் மாபெரும் மக்கள் தலைவர்களான பெரியாரையும் அம்பேத்கரையும் தொடர்ந்து எதிர்ப்பதன் மூலமாகவும், தன்னோட பார்ப்பன சாதிவெறியை மறைத்துக்கொண்டு அதை இந்துமதவெறியாக அப்பாவிமக்களின் மீது திணித்துவரும் ஒங்கூட்டத்தை ‘அசுர‌ வ‌ள‌ர்ச்சி’ய‌டைந்த‌ ஒன்னோட‌ குஜ‌ராத்துக்கு (ஒங்க‌ளையெல்லாம் கிராம‌த்தை விட்டு விர‌ட்டிய‌டித்த‌தைப்போல‌) அடியோட‌ விர‌ட்டுவ‌த்துதான் எங்களது மிகமுக்கியக் கடமை.

அப்பாவி முஸ்லீம் பெண்க‌ளையும் முஸ்லீம் குழ‌ந்தைக‌ளையும் எப்ப‌டி கூட்ட‌மாக‌ச் சென்று க‌ற்ப‌ழித்தோம், நிராயுத‌பாணிக‌ளான‌ முஸ்லீம் ம‌க்க‌ளை எப்ப‌டிச் சூரையாடினோம், அதற்கு எங்கள் ‘மோடிபாய்’ (பேடித்தனமாக) எந்த அளவுக்கு ஆதரவளித்து எங்களைக் காப்பாற்றிவந்தார் என்றெல்லாம் ‘தெக‌ல்கா’(tehelka) ப‌த்திரிக்கைக்கு நேர்கான‌ல் அளித்த‌ ப‌ஜ்ர‌ங்த‌ள், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ‌.க‌. குண்ட‌ர்க‌ளையும் இந்த‌ உல‌க‌மே பார்த்திருக்கிற‌து. இந்த‌க் கேவ‌ல‌ங்க‌ளை ம‌றைத்து ‘அசுர‌வ‌ள‌ர்ச்சி’ய‌டைந்த‌தாக‌ உங்க‌ளால் பிலிம் காட்ட‌ப்ப‌டும் அந்த‌ மாநில‌த்தின் சாதார‌ண‌ உழைக்கும் ம‌க்க‌ளின் அவ‌ல‌ நிலைகளை அம்பலப்படுத்தி நான் ஒரு ப‌திவு போடுகிறேன். நீ அங்கே வ‌ந்து ப‌தில் சொல்லவேண்டும்.

பிண்ணூட்ட‌ங்க‌ளை ச‌ரிவ‌ர‌ ப‌திவிடாம‌ல் எஸ்கேப் செய்வ‌தும், திசைதிருப்பும் வித‌மாக‌ ப‌தில‌லிப்ப‌துவும், ப‌தில‌லிக்க‌முடியாதுபோனால் ச‌ற்று ப‌ல்லிலிப்ப‌துவும் பார்ப‌ன‌ பேடித்த‌ன‌ம். நீயும் பேடியாகிவிடாம‌ல் இருக்க‌வேண்டுமென்றால் மேற்க‌ண்ட‌ என‌து குற்ற‌ச்சாட்டுக‌ளுக்கு ப‌தில‌லிக‌வேண்டும்.

வேத‌ங்கள் புராணங்கள் எனும் பார்ப்பனப் புரட்டுக்களையும், பாசிச இந்தும‌த‌க் கோட்பாடுக‌ளையும் ஆத‌ரிக்காத‌வ‌ன் இந்துவே இல்லை என்று நீயும் ஒம்பாட்டனும் சொல்லிவருவதால்தான், அதற்கு மாற்றாக இங்கே கிறித்துவமும் இஸ்லாமும் இன்னபிற மதங்களும் உறுதியாக வளர்ந்து நிற்கின்றன.

ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களை, மனிதர்களாகக்கூட ஏற்க மறுக்கும் பார்ப்பன இந்துமதம், அம்மக்களை அடியாள் வேலைக்கு மட்டும் பயன்படுத்தும் விதமாக அவர்களையும் இந்துதான் என்று நயவஞ்சகமாக‌ நம்பவைத்துவருகிறது. இந்தக்கேவலமான மோசடியை அம்மக்களிடம் அம்பலப்படுத்தி, அனைத்து மதவெறிக்கும் எதிராக அவர்களைத் திரட்டி நாங்கள் களத்தில் நிற்கிறோம்.

நாங்க‌ள் ம‌த‌ம் சார்ந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌, ம‌னித‌ம் சார்ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் ம‌னித‌நேய‌த்திற்கு சிறிதும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிக்கூட்ட‌த்தையும் அத‌ன்மூல‌ம் இங்கே திணிக்க‌ப்ப‌ட்ட‌ வேத‌, புராண‌க் குப்பைக‌ளையும் வேரோடு பிடுங்கி எறியும் வ‌ரை ஓயாது எம‌து போராட்ட‌ம்.

ஏக‌லைவ‌ன்.

said...

19/08/2008 Change this date to 19/03/2008

Anonymous said...

What kind of a third rate son of a bitch and despicable and dirty violent naxalite are you Ekalaivan?Are you a pig?

Anonymous said...

போதுமாடா பொறிக்கி நக்சல் பெரியாரிய நாயே?இன்னும் கொஞ்சம் வேணுமா?மூஞ்சியைப் பாரு பன்னியோட பின்புறம் மாறி.இந்த அழகுல இவர் ஏகலைவனாம்.பன்னாடை.

Anonymous said...

What kind of a third rate son of a bitch and despicable and dirty violent naxalite are you Ekalaivan?Are you a pig?

said...

அனானிமாமா என்கிற‌ லெட்சுமிநாராயணா!

அட, இங்க வந்து வசைமாறி பொழிவதற்கு முன்னால ஒனோட வலைதளத்தில் கிடப்பிலிருக்கும் என்னுடைய பதிலையெல்லாம் பதிப்பிச்சிட்டுவாங்கோன்னா!


நீ இதைவிடப் பலமடங்கு அதிகமாக என்னைத் திட்டினாலும் எனக்கு கோவமே வராது. ஏந்தெரியுமா, தன் பேரைக்கூட வெளிச்சொல்லமுடியாத ஒம்பார்ப்பன பேடித்தனம் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். ஒனக்கு முன்னாடியே, ஒன்னோட பாப்பார வேதத்துலயிருந்து கீதை, ராமாயணம், மகாபாரதம் வரை எல்லாக்குப்பைகளும் எங்களைக் கேவலமாக திட்டித் தீர்த்துவிட்டது. அதை இன்று அடியோடு பிடுங்கி எறிய முயலும்போது அதற்குள்ளிருந்து வெளிவரும் துருநாற்றந்தான் நீ மேலே சொல்லியிருக்குற சமாச்சாரம்.


ஒன்னோட இந்த பரிதாபமான நிலைக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்!


ஏக‌லைவ‌ன்.

Anonymous said...

கீழ்த்தரமான நக்சல் குழுவை சேர்ந்த ஈனப்பிறவியான ஏகலைவனுக்கு ஒரு வீர வணக்கம்.