tag:blogger.com,1999:blog-6469981259119709842.post4929586810811453599..comments2023-10-26T17:22:27.157+05:30Comments on "ஏகலைவன்": உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.ஏகலைவன்http://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-71684034782304776892010-03-10T19:19:23.929+05:302010-03-10T19:19:23.929+05:30தோழர் குருத்து அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும்...தோழர் குருத்து அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உடனடியாக உங்கள் பின்னூட்டத்தை பதிப்பிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்.

தொலைபேசி வழியாக என்னைத் தொடர்புகொண்ட மற்றொரு நெருங்கிய தோழர் ஒருவர், சி.பி.எம் குண்டர்களால் மே.வங்கத்தில் தாக்கப்பட்டது மேதாபட்கர்தானென்பதும், அருந்ததி ராய் அல்ல என்பதையும் சொல்லி அதனை உடனடியாகச் சரிசெய்யச் சொல்லி அறிவுறுத்தினார். அந்த தோழருக்கு இந்த பின்னூட்டத்தினூடாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் சுட்டிக்காட்டிய தவறு சரி செய்யப்பட்டுவிட்டதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அருந்ததிராயும்கூட தாக்கப்பட்டதாக ஏதோ ஒரு ஆங்கில ஊடகத்தினூடாக நான் அறியவந்ததாக நியாபகம். அதனால்தான் இத்தவறு நிகழ்ந்துவிட்டது என்பதையும் தோழர்களுக்குத் தெரிவித்து சுயவிமர்சனம் ஏற்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-51115811843641576642010-03-09T20:57:11.247+05:302010-03-09T20:57:11.247+05:30ஏகலைவன்,
இரண்டு கட்டுரைகளும் சிறப்பாக எழுதியிருக்...ஏகலைவன்,

இரண்டு கட்டுரைகளும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து எடுத்து செல்லும் புரட்சிகர போராட்டங்களுடனும், இப்படிப்பட்ட அம்பலப்படுத்துகளூடனும் தான் சிபிஎம்-ன் நேர்மையான அணிகளை வென்றெடுக்கமுடியும்.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-18146632673933370602010-03-06T01:30:04.787+05:302010-03-06T01:30:04.787+05:30தோழர்களே இதுகுறித்தான மேலும் பல தகவல்களுக்கு கீழ்க...தோழர்களே இதுகுறித்தான மேலும் பல தகவல்களுக்கு கீழ்கண்ட இணைப்புகளைப் பாருங்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எமது குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பரிசீலித்து பதில்களைத்தாருங்கள்.

தோழமையுடன்,
ஏககைவன்.

1. உ.ரா.வரதராசனின் மரணமும் சிபிஎம்-மின் அரசியல் ஒழுக்கக்கேடும்!
http://www.vinavu.com/2010/03/05/wrv/

2. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்! - பாகம் ஒன்று.
http://yekalaivan.blogspot.com/2010/02/blog-post.html

3. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்! - பாகம் இரண்டு.
http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post.htmlஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.com